Yogi ram surat kumar kavithaa mandalam
வியாழன், 16 ஆகஸ்ட், 2012
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆயிரம் பூக்கள் மலரட்டும்
நம் தந்தை யோகி ராம் சுரத் குமாரரின்
அன்பு மழையில் நனையும்
நம் அன்றாட அனுபவங்களில் மலரும் பூக்களில்
ஓராயிரம் பூக்கள் இங்கு மலரட்டும்
கவிதா நண்பர்களே
இந்த மண்டலம் எங்கும்
நம் தந்தையின் பெயரால்
நம் கவிதைகள் வலம் வரட்டும்
- விசிறி சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக